Skip to main content

Posts

Featured

"தீந்தூரிகை" - தமிழறி நடாத்தும் நிகழ்நிலை மூலமான மாபெரும் ஓவியப்போட்டி 2024

"தீந்தூரிகை" - தமிழறி நடாத்தும் நிகழ்நிலை மூலமான மாபெரும் ஓவியப்போட்டி  2024 திருகோணமலை வளாக தமிழறி அமைப்பு பெருமையுடன் வழங்கும் "தீந்தூரிகை" ஓவியப் போட்டி உங்கள் கற்பனைக்கான திறவுகோல்.  ஆழ்மன எண்ணங்களை வர்ணங்களின் உதவியுடன் வெளிக்காட்டிடும் அரிய சந்தர்ப்பம். அனைவரும் கலந்து கொண்டு உங்கள் திறமைக்கான அங்கிகாரத்தைப் பெற்று தங்களின்  சிந்தனைக்கும் கலைநயத்திற்கும் பெறுமதியான பரிசில்களை வென்றிடுங்கள். - வர்ணத்தால் உறவாடுவோம்..... போட்டியில் பங்குபற்றுபவர்களுக்கான நிபந்தனைகள்.  அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் பங்கு பற்ற முடியும். அனைத்து ஆக்கங்களும் 2024 ஜனவரி 31ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க பட வேண்டும் அதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. எந்த ஒரு தலைப்பின் அடிப்படையிலும் ஓவியம் வரைய முடியும். மாணவர்களின் தனித்துவமான ஆக்கமாக இருக்க வேண்டும். படைப்புகள் அனைத்தும் A3 (29.7 cm x 42 cm ) அளவுத்திட்டத்தில் அமைய வேண்டும். அனைத்து வகையான வர்ணப்பூச்சுகளையும் பயன்படுத்தலாம் மற்றும் பென்சில் ஸ்கெட்ச் ஆக்கங்களும் ஏற்றுக்கொள்ளப்படும். ஆக்கங்களின் மூலப்பி

Latest Posts

இரத்த தானம்

அகில இலங்கை ரீதியான கட்டுரை போட்டி 2022

புனித ரமழான்

தமிழும் அறிவியலும்

தமிழ் விதைகள்

தமிழ் விதைகள்